Skip to main content

பில்லைக் தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் தொடர்வது

PositEasy ஸ்டாஃப் செயலியில் உள்ள பில் நிறுத்தல் வசதி மூலம், ஒரு வாடிக்கையாளர் கார்ட்டை தற்காலிகமாக சேமித்து வைத்து உடனடியாக அடுத்த வாடிக்கையாளருக்கு சேவை வழங்கலாம்.
பீக் ஹவர்ஸ் நேரங்களில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


தொடங்குவதற்கு முன்

  • கார்ட்டில் குறைந்தது ஒரு பொருள் இருக்க வேண்டும்
  • Hold Name மற்றும் Clear All Hold Bills வசதிகள் Terminal Settings-ல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்

படி 1: பில்லைக் தற்காலிகமாக நிறுத்துதல்

  1. பொருட்களை கார்ட்டில் சேர்க்கவும்
  2. கார்ட் பகுதியில் உள்ள Hold (✋) ஐகானைத் தேர்வு செய்யவும்
  3. பில் சேமிக்கப்பட்டு கார்ட் காலியாகும்; புதிய ஆர்டர் தொடங்கலாம்

Hold a bill

ஒரே நேரத்தில் பல பில்களை தற்காலிகமாக நிறுத்தலாம்.


படி 2: நிறுத்தப்பட்ட பில்லைக் மீண்டும் தொடர்தல்

  1. ஸ்டாஃப் செயலியின் Header பகுதியில் நிறுத்தப்பட்ட பில்களைப் பார்க்கவும்
  2. 5 அல்லது அதற்கு குறைவான பில்கள் இருந்தால் Quick Buttons ஆகவும், அதிகமாக இருந்தால் Drop-down List ஆகவும் காட்டப்படும்
  3. தேவையான பில்லைக் கிளிக் செய்யவும்
  4. அந்த பில் மீண்டும் கார்ட்டில் ஏற்றப்படும்
  5. பொருட்கள் சேர்க்கவோ அல்லது நேரடியாக Checkout செய்யவோ முடியும்

படி 3: நிறுத்தப்பட்ட பில்லைக் நீக்குதல்

தனிப்பட்ட பில் நீக்குதல்

  1. நிறுத்தப்பட்ட பில்லைக் திறக்கவும்
  2. கார்ட்டில் உள்ள Clear All ஐகானைத் தேர்வு செய்யவும்

Clear a hold bill


படி 4: Hold Settings (மெர்சண்ட் செயலி)

  1. Merchant App → Settings → Terminal செல்லவும்
  2. சரியான Terminal தேர்வு செய்யப்பட்டுள்ளதா உறுதி செய்யவும்
  3. Hold என தேடி கீழ்கண்டவற்றை ON செய்யவும்:
    • Hold Name
    • Clear All Hold Bills

Merchant App terminal settings


ஸ்டாஃப் செயலி ஒத்திசைவு

  • Merchant App-ல் மாற்றம் செய்த பிறகு Staff App → Sync செய்ய வேண்டும்

ஸ்டாஃப் செயலி ஒத்திசைவு


Hold Name பயன்படுத்துவது

Custom Hold name வசதி செயல்படுத்தப்பட்டிருந்தால் (காண்க: படி4 ):

  • பில்லைக் Hold செய்யும் போது பெயர் உள்ளிட Dialog வரும்
  • எளிதில் அடையாளம் காணும் பெயரை இடவும் (எ.கா: மேசை 5, ஜான்)
  • Submit பொத்தானை தட்டவும்.

Hold name dialog


அனைத்து Hold பில்களையும் ஒரே கிளிக்கில் நீக்குதல்

அனைத்து Hold செய்யப்பட்ட பில்ல்களையும் ஒரே நேரத்தில் நீக்க விரும்பினால் ( Bulk Hold Clear )):

  1. Clear AllClear hold Hold Bills ஐகானைத் தேர்வு செய்யவும்
  2. Confirmation Dialog-ல் உறுதிப்படுத்தவும்

Clear all hold

important

Hold பில்கள் Device-ல மட்டும் சேமிக்கப்படும்; App Data clear / Device reset ஆனால் அவை நிரந்தரமாக நீக்கப்படும்.